அறிவோம் அரசாணைகள் என்ற

இப்பகுதிக்கு ஆசிரியர் சமுதாயத்தை 

அன்புடன்  வரவேற்கிறோம். 

    
இப்பகுதியில் 

Right to Information orders,
Right to Education Orders,
பொதுவான      அரசாணைகள், 
நிதித்துறை      அரசாணைகள்,
கல்வித்துறை அரசாணைகள், மற்றும்  
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை 
சார்ந்த அரசாணைகள் 
வெளியிடப்படும். பயன்படுத்துங்கள். 

             விழிப்படையுங்கள்.மற்றவர்களை விழிப்படையச்செயுங்கள்.

11 comments:

  1. please publish the G.O for continuing gpf of a servant who transfer from one department to another dept

    ReplyDelete
  2. PLEASE PUBLISH THE GOVERNMENT LETTER NO 92399/PENSION/2005-1 DATED 13.04.2006

    ReplyDelete
  3. மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான சலுகைகள் குறித்த அரசாணைகளை வெளியிடுங்கள் ஐயா.

    ReplyDelete
  4. கருணை அடிப்படையில் பணி நியமனம். பெற்று முறைப்படுத்தப்படாமல் தகுதிகாண் பருவம் முடிக்காமல். உள்ள ஆசிரியருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அளிக்க அரசாணை உள்ளதா? இருந்தால் பதிவேற்றம் செய்யவும்

    ReplyDelete
  5. dear sir AHM Allowance vanga ANY G.o kidaikkuma sir.
    sankartnpgta35@gmail.com

    ReplyDelete
  6. ஆர் டி ஐ பற்றி நான் உதவுகிறேன்.

    அந்தமானிலிருந்து.

    ReplyDelete
  7. சார் வணக்கம்
    நான் வனத்துறையில் உதவியாளராக பணிபுரிகின்றேன் நான் தற்போது தொகுதி II வெற்றிபெற்று வருவாய் உதவியாளர் பணி கிடைத்துள்ளது . நான் வனத்துறையில் உதவியாளராக பணிபுரியும் போது பவானிசாகர் அடிப்படை பயிற்சி முடித்து இருக்கேன் இப்ப நான் வருவாய் துறைக்கு செல்வதால் பயிற்சியின் போது பெற்ற சம்பளம் மற்றும் பயணப்படியை திருப்ப கொடுக்க வேண்டுமா

    ReplyDelete
  8. அரசு க.எண். 22402/பணி-எப்93-1/நிர்வாகத்துறை, நாள் 04.05.1993
    இந்த ஆணையின் நகல் கிடைக்குமா?
    நகல் கிடைத்தால் v.manikandansep1985@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவி செய்யுங்கள்

    ReplyDelete
  9. சார் அரசாணை73ன்படி பொது மக்கள் சார்பில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய சொல்லி மனு போட்டோம் அதற்கு40நாட்கள் கடந்த நிலையில் எந்த தகவலும் இல்லை அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்வது

    ReplyDelete
  10. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அரசாணை 15580 / 2007

    ReplyDelete